• Please use an working Email account to verify your memebership in the forum

Wish you happy birthday Vaishu and Theju

Risan Risan

Member
Messages
20
Points
13

Reputation:

பிறப்பென்பதும் புனிதம்தான்
என் தோழிகளின் பெயரில் இருந்தால்...

உலகம் கூட சுவர்க்கம்தான் என் தோழிகளின் அருகில் வாழ்ந்தால்...

மயிலும் கண் இசைக்காது பார்க்கும்
என் தோழிகள் மெதுவாய் அமர்ந்தால்...

பூக்களும் புத்துணர்ச்சி பெரும்
என் தோழிகள் புன்னகை பூத்தால்...

வானமும் விண்மீனை கொட்டும்
என் தோழிகளின் தினத்தில் பிறந்தால்...

உறக்கமற்று இருக்கையில் எங்கோ இசைக்கின்ற மெல்லிய கீதம்போல்

இறுக்கமான இதயத்தை மெலிதாக்கும்
தொலைதூர நட்புக்கள் நீங்கள்...

துன்பங்களால் துவண்டுபோன மனதையும் இன்பங்களால் இன்புறச்செய்யும் இனிய உள்ளங்கள் நீங்கள்...


எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின் எண்ணங்களை மாற்றும் சக்திகள் நீங்கள்...

எதையும் எதிர்பாராமல் நட்புக்கு நன்மை மட்டுமே செய்யும் குணவதிகள் நீங்கள்...

காலம் பல கடந்தும் எப்போதும் நிலைத்திருக்க விரும்பும் ஆசைகளில் ஒன்றாய் இருப்பது உங்கள் உறவு மட்டுமே...


இன்றுபோல் என்றென்றும் புன்னகையோடும், மன நிறைவோடும் பல்லாண்டு காலம் வாழ்கவென்று வாழ்த்தும்....

உங்கள் நண்பன் ரிஷான்🌹🌺💐
 

Attachments

  • GridArt_20220325_043847970.jpg
    GridArt_20220325_043847970.jpg
    241.9 KB · Views: 4

Risan Risan

Member
Messages
20
Points
13

Reputation:

Rerecording illama ketaa katchi podhukuzhu kootathula pesrapla irukenu solluvanga

But apdi illa. Superu kavidhai 👌

Wish podakudadhu sonnangale! Thalaiku dhilla paathiya ;)

Tag panni viduvom @Vaishaaali @Theju

Enna bro soldreenga yaarukkum wish panna koodaathaa yean, enakku intha news Theriyaathe bro, Evil bro voice note collection pannaanga but birthday annaikku form la upload ethuvum pannala athaan naan inga post pannean bro vera onnumilla.
 
  • Like
Reactions: Oxy

Oxy

Well-known member
Messages
216
Points
63

Reputation:

Enna bro soldreenga yaarukkum wish panna koodaathaa yean, enakku intha news Theriyaathe bro, Evil bro voice note collection pannaanga but birthday annaikku form la upload ethuvum pannala athaan naan inga post pannean bro vera onnumilla.
Haha ama bro its ok. Podakudadhunu notification pathen
 

Theju

Member
Messages
43
Points
18

Reputation:

பிறப்பென்பதும் புனிதம்தான்
என் தோழிகளின் பெயரில் இருந்தால்...

உலகம் கூட சுவர்க்கம்தான் என் தோழிகளின் அருகில் வாழ்ந்தால்...

மயிலும் கண் இசைக்காது பார்க்கும்
என் தோழிகள் மெதுவாய் அமர்ந்தால்...

பூக்களும் புத்துணர்ச்சி பெரும்
என் தோழிகள் புன்னகை பூத்தால்...

வானமும் விண்மீனை கொட்டும்
என் தோழிகளின் தினத்தில் பிறந்தால்...

உறக்கமற்று இருக்கையில் எங்கோ இசைக்கின்ற மெல்லிய கீதம்போல்

இறுக்கமான இதயத்தை மெலிதாக்கும்
தொலைதூர நட்புக்கள் நீங்கள்...

துன்பங்களால் துவண்டுபோன மனதையும் இன்பங்களால் இன்புறச்செய்யும் இனிய உள்ளங்கள் நீங்கள்...


எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின் எண்ணங்களை மாற்றும் சக்திகள் நீங்கள்...

எதையும் எதிர்பாராமல் நட்புக்கு நன்மை மட்டுமே செய்யும் குணவதிகள் நீங்கள்...

காலம் பல கடந்தும் எப்போதும் நிலைத்திருக்க விரும்பும் ஆசைகளில் ஒன்றாய் இருப்பது உங்கள் உறவு மட்டுமே...


இன்றுபோல் என்றென்றும் புன்னகையோடும், மன நிறைவோடும் பல்லாண்டு காலம் வாழ்கவென்று வாழ்த்தும்....

உங்கள் நண்பன் ரிஷான்🌹🌺💐
Hi Risan,

Thank youuuuu soooo much😇
Sorry for the very delayed reply😔

Romba azhagaaa kavithai gift panni irkeenga😄yenaku really yevlo happy ah feel pantrenu express pana therla☺ thanks a lot🍫🍫🍫🍫

Athum yenau Vaishu vau prikama serthu wish pannathila romma romma happy😄😄 Thanks again..

We try to keep in touch🤝
Takecare😊
 
Top