• Please use an working Email account to verify your memebership in the forum

Unga karuthu enna ?

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

தாங்கள் யாரென்று சொல்லவே இல்லையே?
நான் ஒரு மியுசிக் டீச்சர் :) பொழுது போகாத நேரத்தில் பாடுவேன். சாட் சைட்டுகளில் பாட்டு போடுவேன்!இதுதான் எனது பொழுதுபோக்கு!
 

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

Supperru chat la na ungala pathathu ela atha ketan ?
சாட் செய்வதில் அவ்வளவு விருப்பம் இல்லை! இன்று காலை கூட ஒரு 10 நிமிடம் வந்தேன்! பாட்டுக்கள் பிளே செய்தேன்!
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,626
Points
113

Reputation:

சாட் செய்வதில் அவ்வளவு விருப்பம் இல்லை! இன்று காலை கூட ஒரு 10 நிமிடம் வந்தேன்! பாட்டுக்கள் பிளே செய்தேன்!
Okay yepavathu vanga thonum pothu ?
 

Chittukuruvi

Elite member
Messages
1,653
Points
113

Reputation:

நான் ஒரு மியுசிக் டீச்சர் :) பொழுது போகாத நேரத்தில் பாடுவேன். சாட் சைட்டுகளில் பாட்டு போடுவேன்!இதுதான் எனது பொழுதுபோக்கு!
Nenga intro kudukalame
 

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

Nenga intro kudukalame
விரைவில்! lol என்னை பத்தி சொல்லனும் நா ஒரு வரி தான் எனக்கு இசை பிடிக்கும். பாடல் கேட்பேன். மற்றவர்களும் இசையை ரசிக்கனும் நு நினைப்பேன்.
 

Chittukuruvi

Elite member
Messages
1,653
Points
113

Reputation:

விரைவில்! lol என்னை பத்தி சொல்லனும் நா ஒரு வரி தான் எனக்கு இசை பிடிக்கும். பாடல் கேட்பேன். மற்றவர்களும் இசையை ரசிக்கனும் நு நினைப்பேன்.
Super enakkum music pudikkum
 
Top