onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
The shawshank redemption:
1994 ல் வெளியான நாடக வகை திரைப்படம் ஆகும்..
ஆண்டி என்னும் வங்கி அலுவலர் தன் மனைவியை கொலை செய்ததாக பலத்த ஆதாரங்களை காட்டியதால் ஆயுள் தண்டனை பெற்று Shawshank சிறையில் அடைக்கப்படுகிறார்.. சுமார் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்கும் ஆண்டி எப்படி சிறையிலிருந்து தப்பித்தார் என்னும் கருவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்..
இந்த திரைப்படம் பல நேர்மறையான விமர்சனங்களையும் விருதுகளையும் பெற்றது..
IMDB இதற்கு அதிகபட்சமாக 9.3 மதிப்பு கொடுத்துள்ளது..
AFI பாதுகாக்க வேண்டிய 100 திரைப்படங்களில் இதற்கு முதலிடம் தந்துள்ளது..