• Please use an working Email account to verify your memebership in the forum

TENET

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

வெளியாகுமா டெனட்:

ஹாலிவுட்டின் முதன்மை இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் இந்த ஆண்டு ஜீலையில் வெளியாக இருந்த திரைப்படம் டெனட்..

தற்போதைய சூழலில் வெளியாகுமா? எப்படி வெளியாகும்? வெளியானால் வசூல் குவிக்குமா? தேதி மாற்றம் பெறுமா? என பல கேள்விகள் எழுகிறது..

கிறிஸ்டோபர் நோலனுக்கு பிடித்த மாதம் ஜூலை.. அதை அவர் மாற்றுவாரா என்பதும் கேள்விக்குறியே..

தன் பிரதான இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மரை மாற்றியுள்ளார்.. எடிட்டர் லீ சுமித், சினிமாட்டோகிராபர் வாலி ஃபிஸ்டர் என அனைவரையும் மாற்றி புதியே அணியுடன் களம் காண்கிறார் நோலன்.. எனவே தேதியையும் மாற்றி அமைக்க வாய்ப்புள்ளது..

View attachment
 
Top