• Please use an working Email account to verify your memebership in the forum

spanish thriller movie

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

The body (el cuerpo):
the invisible guest திரைபட இயக்குனர் Oriol paulo இயக்கிய திரைப்படமே The body.. ஆனால் இந்த திரைப்படம் The invisible guest க்கு முன்பே வெளியானது.. சொல்ல போனால் Oriol paulo விற்கு பேரும் புகழும் வாங்கி தந்த திரைப்படமே இது தான்..

கதை:
மாரடைப்பால் மரணமடையும் ஓர் பணக்கார பெண். அவருடைய பிணம் பிணவறையில் காணாமல் போக சந்தேகம் அந்த பெண்ணின் கணவன் மேல் திரும்புகிறது.. உண்மையில் அந்த பெண் மாரடைப்பால் இறந்தாலா அல்லது கொலையா என்று போலீஸ் விசாரணையை துவக்குகின்றனர் அந்த பெண்ணின் கணவனிடம்.. அதன்பின் நடந்தது என்ன.. உண்மையில் அது கொலையா இயற்கை மரணமா.. யார் கொலை செய்தார்கள் எதற்காக.. என்ற பல கேள்விக்கு யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கதை நகர்கிறது.. அதிலும் கிளைமேக்ஸ் வேற லெவல்..

இந்த திரைப்படத்தை இதே பெயரில் இதே கதையை சென்ற ஆண்டு பாலிவுட்டில் ரீமேக் செய்துள்ளனர். View attachment
 
Top