• Please use an working Email account to verify your memebership in the forum

Sema lyrics??

Shreya

Elite member
Messages
1,585
Points
113

Reputation:

நொடிகள் தாவி ஓடும்
முட்களோடு சண்டையிட்டு
வந்த பாதை போக சொல்லி
நேற்றை மீண்டும் கேட்டேன்?

உருகி உருகி நீயும்
உளறிப்போன வார்த்தையாவும்
நியாபகத்தில் தேடி தேடி
காதில் கேட்டு பார்த்தேன்?
விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே?
தரையிலே நிழல் வேகுதே
தனிமையைஅறியாமலே?
நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே?
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
என்னை தொண்டாதே திமிரே
பகல் வேசம் போடாதே?
உனை தீராமல் பிடிப்பேன்
உயிரின் உள்ளே மறைப்பேன்
வெளியில் கொஞ்சம் நடிப்பேன்.??
 
Top