Sambaavam
Well-known member
- Messages
- 438
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
தமிழ் மாநிலத்திலிருந்து
ஏதேதோ கனவுகளோடு
ஊர்ப்பெயர்ந்து
நாடுபெயர்ந்து
மொழியும் இனமும்
உற்றார் உறவுகள்
அனைத்தையும் இழந்து
காட்டையும் ஆற்றையும்
குன்றையும் தாண்டி
மலைக்கு வந்த
உழைக்கும் முது குடிமக்கள்
இருள் நிறைந்த கருங்காட்டை
வெட்ட வெளிச்சமாக்கி
பச்சைத் தேயிலையால்
பட்டாடை உடுத்துவித்து
மண்ணைப் பொன்னாக்கி
விளைவித்த எம் தோட்டத் தமிழர் பிணமாய்।।।।।
RIP???
ஏதேதோ கனவுகளோடு
ஊர்ப்பெயர்ந்து
நாடுபெயர்ந்து
மொழியும் இனமும்
உற்றார் உறவுகள்
அனைத்தையும் இழந்து
காட்டையும் ஆற்றையும்
குன்றையும் தாண்டி
மலைக்கு வந்த
உழைக்கும் முது குடிமக்கள்
இருள் நிறைந்த கருங்காட்டை
வெட்ட வெளிச்சமாக்கி
பச்சைத் தேயிலையால்
பட்டாடை உடுத்துவித்து
மண்ணைப் பொன்னாக்கி
விளைவித்த எம் தோட்டத் தமிழர் பிணமாய்।।।।।
RIP???