• Please use an working Email account to verify your memebership in the forum

Pattam poochi

Messages
2
Points
3

Reputation:

இது கொஞ்சம் புதுமையான அனுபவம் தான் எல்லாரும் சொல்றமாறி இருக்காது .ஆனா இது நான் எப்படி மாறினேன்னு சொல்ற ஒரு கதையா கூட இருக்கலாம்.இந்த மாற்றதுனால இந்த கொஞ்ச நாளா எல்லார் கிட்டயும் சந்தோசமா பழகமுடிது காரணமே இல்லாம யாரையும் கொஞ்சநாளா கஷ்டப்படுத்தாம வாழ்க்கை ரெம்ப இனிமையா போகுது.சுத்தி இருக்கவங்களை நேசிக்க வச்சது .இந்த வாழ்க்கையே எனக்கு ரெம்ப பிடிக்க ஆரமிச்சது ஆனா இந்த மாற்றத்துக்கு காரணம் ஒரு பட்டாம்பூச்சி தான்,என்னடா இவன் பைத்தியம் மாறி பேசுறான்னு தோணுதா அப்படி இல்லைங்க நான் பட்டாம்பூச்சினு சொன்னது ஒரு பொன்னதான் ஏன் பட்டாம்பூச்சினு சொல்றேன்னு யோசிக்கிறிங்கலா .ஏன்னா எப்பவும் நம்ம பட்டாம்பூச்சிய பாக்கும்போது நமக்குள்ள ஒரு இயல்பான மகிழ்ச்சியை குடுக்கும்.அந்த பட்டாம்பூச்சிய போலத்தான் அந்த பொன்னும். அவல எப்ப பாத்தாலும் எனக்குள்ள தோணுறத்து nalla irukum ipde happy elor kitteyum positive pesina சுத்தி எல்லாமே nale irukum .
எப்ப அவங்க பேசறது பார்த்தாலும் எனக்கு ஒரு சந்தோஷத்தையும் மாற்றத்தையும் குடுக்குறவங்கல பத்தி தான் சொல்றேன். எப்படி கூட இருக்கவங்களை காய படுத்தாம இருக்கணும் அப்டின்னு அந்த பொண்ணபாத்து கத்துக்கிட்டேன் நம்புங்க apde irunthu parungea life beautiful irukum.

இத சொல்லி கொடுத்தது இந்த பட்டாம்பூச்சி தான் அவள் அறியாமல் அவள் கிட்ட நான் வியந்து பார்த்துட்டு இருப்பேன் யார் முகம் வாடினாலும் என்ன ஆச்சுன்னு பாக்குற ஒரு ஆல் அந்த பொண்ணு தான் அதுக்கு நீங்க அந்த பொண்ணு கூட பலகணும்னு அவசியம் இல்லை.
ஒரு சோகமான வார்த்தை போதும் உடைனே ரொம்ப வருஷம் பழகின மாறி உங்க கிட்ட வந்து என ஆச்சு கேப்பாங்க இது எல்லாத்தையும் அந்த பட்டாம்பூச்சி கிட்ட பாத்தேன் .ஏன் இப்படி நம்ம கூட இருக்கவங்க கிட்ட நம்ம இப்படி இருக்க கூடாதுனு தோணுச்சு .அது வரைக்கும் எனக்கு சிடுமூஞ்சினு தான் பேரு.ஆனா இப்ப அப்படி இல்லை .என்ன பாக்குரவங்க எல்லாம் எப்படி இவ்வளவு மற்றம்னு கேக்குராங்க. ஆனா இந்த பட்டாம்பூச்சி அவ்வளவு கத்துகுடுத்துருக்கு.
தேவதைகள் பூமிக்கு வருவதில்லைன்னு யாரு சொன்னா,இருக்காங்க நம்மதான் பார்க்கணும் நம்மள சுத்தி.அப்படிப்பட்ட அழகான தேவதைய நான் பார்த்தேன் . ஏதோ veedla sister or akka yaruko oru friend இவளுக்கு kidaika petra elorum lucky ada nama kuda ipdi oru person travel agale nu
கவலை பட வச்ச பொன்ணு . Pattampoochi kide oru thanks kude solle mudile. மெயின்ல பார்த்துட்டு இருப்பேன் பேசின அதிகமான வார்த்தை சாப்டிங்களா ஆனா நன்றி சொல்ல முடில திடீர்னு போய் அவங்ககிட்ட சொன்னா இவன் யாரு லூசுனு சோத்துல விஷம் வச்சிடுவாங்கனு சொல்லல ,ஏன்னா அவங்களுக்கு சோறு தான் முக்கியம் .?? ithula kuthura valilam thanga mudiyathu aana naan partha pattam poochi ku nandrigal.இப்படி ஒரு முக்கியமான செயலை இங்க கத்துக்கிட்டேன் .அதுக்கு இந்த இடத்துக்கு நன்றி. அவங்க பேர் சொல்ல விரும்பல உன் வாழ்க்கை நதி போல அழகா இருக்கனும் நன்றி
 

Nathira

Elite member
Messages
2,993
Points
113

Reputation:

Super ?? Tamil chatz forum ungalai anpudan varaverkirathu ?? ? yaaru andha butterfly ????
 

Nathira

Elite member
Messages
2,993
Points
113

Reputation:

evloooooooooooo periya intro ?? Ipo thaan fula padichen ??
 

Nathira

Elite member
Messages
2,993
Points
113

Reputation:

Ithu lam anupavikalamaaa ila ooru pakkam poeidalamaaaa theriliye ? ?? aana nantri ???
 

Minnale

Well-known member
Messages
785
Points
93

Reputation:

இது கொஞ்சம் புதுமையான அனுபவம் தான் எல்லாரும் சொல்றமாறி இருக்காது .ஆனா இது நான் எப்படி மாறினேன்னு சொல்ற ஒரு கதையா கூட இருக்கலாம்.இந்த மாற்றதுனால இந்த கொஞ்ச நாளா எல்லார் கிட்டயும் சந்தோசமா பழகமுடிது காரணமே இல்லாம யாரையும் கொஞ்சநாளா கஷ்டப்படுத்தாம வாழ்க்கை ரெம்ப இனிமையா போகுது.சுத்தி இருக்கவங்களை நேசிக்க வச்சது .இந்த வாழ்க்கையே எனக்கு ரெம்ப பிடிக்க ஆரமிச்சது ஆனா இந்த மாற்றத்துக்கு காரணம் ஒரு பட்டாம்பூச்சி தான்,என்னடா இவன் பைத்தியம் மாறி பேசுறான்னு தோணுதா அப்படி இல்லைங்க நான் பட்டாம்பூச்சினு சொன்னது ஒரு பொன்னதான் ஏன் பட்டாம்பூச்சினு சொல்றேன்னு யோசிக்கிறிங்கலா .ஏன்னா எப்பவும் நம்ம பட்டாம்பூச்சிய பாக்கும்போது நமக்குள்ள ஒரு இயல்பான மகிழ்ச்சியை குடுக்கும்.அந்த பட்டாம்பூச்சிய போலத்தான் அந்த பொன்னும். அவல எப்ப பாத்தாலும் எனக்குள்ள தோணுறத்து nalla irukum ipde happy elor kitteyum positive pesina சுத்தி எல்லாமே nale irukum .
எப்ப அவங்க பேசறது பார்த்தாலும் எனக்கு ஒரு சந்தோஷத்தையும் மாற்றத்தையும் குடுக்குறவங்கல பத்தி தான் சொல்றேன். எப்படி கூட இருக்கவங்களை காய படுத்தாம இருக்கணும் அப்டின்னு அந்த பொண்ணபாத்து கத்துக்கிட்டேன் நம்புங்க apde irunthu parungea life beautiful irukum.

இத சொல்லி கொடுத்தது இந்த பட்டாம்பூச்சி தான் அவள் அறியாமல் அவள் கிட்ட நான் வியந்து பார்த்துட்டு இருப்பேன் யார் முகம் வாடினாலும் என்ன ஆச்சுன்னு பாக்குற ஒரு ஆல் அந்த பொண்ணு தான் அதுக்கு நீங்க அந்த பொண்ணு கூட பலகணும்னு அவசியம் இல்லை.
ஒரு சோகமான வார்த்தை போதும் உடைனே ரொம்ப வருஷம் பழகின மாறி உங்க கிட்ட வந்து என ஆச்சு கேப்பாங்க இது எல்லாத்தையும் அந்த பட்டாம்பூச்சி கிட்ட பாத்தேன் .ஏன் இப்படி நம்ம கூட இருக்கவங்க கிட்ட நம்ம இப்படி இருக்க கூடாதுனு தோணுச்சு .அது வரைக்கும் எனக்கு சிடுமூஞ்சினு தான் பேரு.ஆனா இப்ப அப்படி இல்லை .என்ன பாக்குரவங்க எல்லாம் எப்படி இவ்வளவு மற்றம்னு கேக்குராங்க. ஆனா இந்த பட்டாம்பூச்சி அவ்வளவு கத்துகுடுத்துருக்கு.
தேவதைகள் பூமிக்கு வருவதில்லைன்னு யாரு சொன்னா,இருக்காங்க நம்மதான் பார்க்கணும் நம்மள சுத்தி.அப்படிப்பட்ட அழகான தேவதைய நான் பார்த்தேன் . ஏதோ veedla sister or akka yaruko oru friend இவளுக்கு kidaika petra elorum lucky ada nama kuda ipdi oru person travel agale nu
கவலை பட வச்ச பொன்ணு . Pattampoochi kide oru thanks kude solle mudile. மெயின்ல பார்த்துட்டு இருப்பேன் பேசின அதிகமான வார்த்தை சாப்டிங்களா ஆனா நன்றி சொல்ல முடில திடீர்னு போய் அவங்ககிட்ட சொன்னா இவன் யாரு லூசுனு சோத்துல விஷம் வச்சிடுவாங்கனு சொல்லல ,ஏன்னா அவங்களுக்கு சோறு தான் முக்கியம் .?? ithula kuthura valilam thanga mudiyathu aana naan partha pattam poochi ku nandrigal.இப்படி ஒரு முக்கியமான செயலை இங்க கத்துக்கிட்டேன் .அதுக்கு இந்த இடத்துக்கு நன்றி. அவங்க பேர் சொல்ல விரும்பல உன் வாழ்க்கை நதி போல அழகா இருக்கனும் நன்றி
Mr sivu ?? Is this yr intro or about yr butterfly intro?? ha ha anyhow this butterfly turned yr life more colourful ? cute Be happy and make others Happy, welcome ?
 
Top