• Please use an working Email account to verify your memebership in the forum

minority report

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment

2002 ல் வெளியான ஹாலிவுட் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமே மைனாரிட்டி ரிப்போர்ட்..

ஹாலிவுட்டின் முன்னனி இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய இந்த திரைப்படத்தில் ஹாலிவுட்டின் முன்னனி கதாநாயகன் டாம் குரூஸ் நடித்துள்ளார்..

2052 ஆம் ஆண்டில் நடப்பதாக கதைக்களம் அமைந்துள்ளது.. ஜான் ஆண்டர்டன் (டாம் குரூஸ்) Precrime ல் வேலைபார்க்கும் அதிகாரி.. Precrime என்பது தவறுகள் நடக்கும் முன்பே எதிர்காலத்தை பார்த்து குற்றங்களை தடுக்கும் காவல் அமைப்பு..

வாஷிங்டனில் சிறப்பாக நடைபெறும் இந்த அமைப்பை அமெரிக்கா முழுவதும் செயல்படுத்த அரசு முனையும் நேரம் எதிர்காலத்தில் ஜான் ஆண்டர்டன் ஓர் கொலை செய்ய போவதாக கருவியில் செய்தி வருகிறது..

உண்மையில் அந்த கொலையை ஜான் செய்தாரா.. இல்லையா.. ஏன் செய்ய வேண்டும் என்பதற்கான விடையாக நகர்கிறது கதைகளம்..

டாம் குரூஸ் படங்களில் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது.. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களில் திரில்லர் பஞ்சம் இருக்காது.. இவர்கள் கூட்டணியில் வந்த இந்த திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல..

IMDB இந்த திரைப்படத்திற்கு 7.6 மதிப்பு கொடுத்துள்ளார்கள்..
 
Top