• Please use an working Email account to verify your memebership in the forum

Mannirku yeatra Marangal

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

மண்ணிற்கேற்ற மரங்கள் ?⠀

#செம்மண்ணில்_நடவேண்டிய_மரங்கள்:⠀
புளி, வேம்பு, முந்திரி, இலந்தை, நாவல், சூபாபுல், மா, வாதநாராயணன், வாகை, முருங்கை, செம்மரம், புங்கமரம்.⠀

#வண்டல்_மண்ணுக்கு⠀
நெல்லி, இலுப்பை, மூங்கில், கருவேல், வேம்பு, நாவல், புங்கம்.⠀

#களிமண்ணுக்கு⠀
வேம்பு, புளி, கருவேலம், மஞ்சணத்தி, நாவல், வாதநாராயணன், கொன்றை, இலுப்பை, நெல்லி, வாகை ஏற்றவை.⠀

#கரிசலுக்கு⠀
பூவரசு, நுணா, வேம்பு புளி.⠀

#உவர்_மண்ணில்⠀
வேம்பு புளி, நெல்லி, வெள்வேல், வேலிக்கருவேல். ⠀

#களர்_நிலத்தில்⠀
வேம்பு வெள்வேல், நீர்மருது, நெல்லி, இலுப்பை, சுபாபுல், சீமைக்கருவேல், விளா.⠀

#மணற்பாங்கான_இடங்களுக்கு⠀
சவுக்கு, கொடுக்காப்புளி, பூவரசு, புளி, முந்தரி, பனை, தென்னை, புன்னை, ⠀

#ஆற்று_படுக்கை_மண்⠀
தேக்கு, கொடுக்காப்புளி, தைலம், நீர்மருந்து, நெல்லி, மூங்கில், சவுக்கு, பூவரசு, சூபாபுல், நாவல், நொச்சி, ⠀

#சதுப்பு_நிலம்_ஏரி_குளக்கரைகளில்⠀
நெல்லி, பூவரசு, வேம்பு, புங்கம், புளி, நுணா, வாதநாராயணன், மூங்கில், நீர் மருது ஏற்றவை. ⠀

#வயல்_வரப்புகளிலும்_தோட்டங்களைச்_சுற்றிலும்⠀
தேக்கு, சூபாபுல், முள்முருங்கை, இலவம், வேம்பு, புங்கம், சவுக்கு, தைலம்.⠀

#வீட்டின்_முன்புறம்⠀
வேம்பு, புங்கம்.⠀

#வீட்டின்_பின்புறம்⠀
பலா, முருங்கை, சீதா, பப்பாளி.⠀

#வீட்டின்_இருபக்கங்களிலும்⠀
தேக்கு, பப்பாளி. ⠀

#சாலையோரங்களில்⠀
புளி, வேம்பு, புங்கம், மா, நாவல்.⠀

#இரும்புப்_பாதைகளில்⠀
புளி, வேம்பு, புங்கம், மா, நாவல். ⠀

#நம்மாழ்வார் வழியில் ?⠀
மரம் நடுவோம் மண் வளம் காப்போம் ?⠀
 
T

The Reader

Guest
ithula iruka Ellamaramum vachachu except 3 Vaathanarayanan, Neermaruthu, Kondrai. ithu 3 um Epdi irukum? Mudunja Pic Add Panunga plz.
 

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

Pandren Rav. vadhanaarayanan kondrai rendum en area la iruku. Neer maruthu naaney Google thaa pannanum
 
T

The Reader

Guest
Marutha Maram mostly kovil la thaan irukum nu ninaikuren. Marutham, NeerMarutham onna illa vera ya nu therila.
 

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

Vera Vera Rav even kondrai la neriaya verity iruku. one I know is sarakondrai
 
Top