• Please use an working Email account to verify your memebership in the forum

Ka pae ranasingam trailer

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

ஜாதி மத அரசியல் தாண்டி இனி தண்ணியையும் காத்தையும் வச்சு தான் உலக அரசியல் நடக்கபோகுது


 

Administrator

Administrator
Staff member
Administrator
Moderator
Messages
189
Points
63

Reputation:

adadaaa sambaavam munnthitiyaa pa :D naan podalamnu ninachean. Sari yaaru pota enna :D good.

Trailer nalla irukku :) padam eppadi nu theriyala. Paarpom enna dhaan nadakkuthunu.
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

உலக அரசியல் தண்ணீரையும் காற்றையும் நோக்கி சென்று இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.. பொலிவியா தண்ணீர் போர், இந்திய அலைவரிசை வியாபாரங்கள் என என்றோ தொடங்கிவிட்டனர்.. சாமானியர்களான நாம் புரிந்துகொள்ளவே தாமதம் ஆகிவிட்டது..
 
Top