• Please use an working Email account to verify your memebership in the forum

IYARKKAI URAM

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

போற்றுதலுக்குரிய வேளாண்குடி பெருமக்களே ! இயற்கை வழி விவசாயத்தில் எப்பொழுதும் மண்ணுக்கு உணவு கொடுக்க பழகுங்கள்.

சில புள்ளி விபரங்கள் - நமக்கு தெரிய வேண்டியது

தொழு எருவில் 1.24 விகித அளவு தழைச்சத்தும், 0.78 விகித அளவு மணிச்சத்தும், 2.08 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? ஆட்டு எருவில் 2.17 விகித அளவு தழைச்சத்தும், 1.10 விகித அளவு மணிச்சத்தும், 2.00 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? கோழி எருவில் 5.00 விகித அளவு தழைச்சத்தும், 2.88 விகித அளவு மணிச்சத்தும், 1.50 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? பண்ணை எருவில் 1.25 விகித அளவு தழைச்சத்தும், 0.60 விகித அளவு மணிச்சத்தும், 1.20 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? மீன் தூளில் 6.80 விகித அளவு தழைச்சத்தும், 7.10 விகித அளவு மணிச்சத்தும், 1.00 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? சணப்பில் 2.30 விகித அளவு தழைச்சத்தும், 0.50 விகித அளவு மணிச்சத்தும், 1.80 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? பதப்படுத்தப்பட்ட எலும்பில் 3.40 விகித அளவு தழைச்சத்தும், 20.25 விகித அளவு மணிச்சத்தும் உள்ளது.
? ஆட்டு எருவில் 2.17 விகித அளவு தழைச்சத்தும், 1.10 விகித அளவு மணிச்சத்தும், 2.00 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது. கோம்பு, குளம்பு கழிவுகளில் 13.00 விகித அளவு தழைச்சத்து உள்ளது.
? தக்கைப்பு ண்டில் 3.50 விகித அளவு தழைச்சத்தும், 0.60 விகித அளவு மணிச்சத்தும், 1.20 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? சீமை அகத்தியில் 2.71 விகித அளவு தழைச்சத்தும், 0.53 விகித அளவு மணிச்சத்தும், 2.20 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? புங்கம் இலையில் 3.31 விகித அளவு தழைச்சத்தும், 0.44 விகித அளவு மணிச்சத்தும், 2.39 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? கிளைரிசீடிரியாவில் 2.90 விகித அளவு தழைச்சத்தும், 0.50 விகித அளவு மணிச்சத்தும், 2.80 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? பயிறு வகைகளில் 0.72 விகித அளவு தழைச்சத்தும், 0.20 விகித அளவு மணிச்சத்தும், 0.53 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? கடலை புண்ணாக்கில் 7.60 விகித அளவு தழைச்சத்தும், 1.50 விகித அளவு மணிச்சத்தும், 1.30 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? வேப்பம் புண்ணாக்கில் 4.90 விகித அளவு தழைச்சத்தும், 1.70 விகித அளவு மணிச்சத்தும், 1.40 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? ஆமணக்கு புண்ணாக்கில் 5.30 விகித அளவு தழைச்சத்தும், 1.60 விகித அளவு மணிச்சத்தும், 1.40 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? தேங்காய் புண்ணாக்கில் 3.50 விகித அளவு தழைச்சத்தும், 1.50 விகித அளவு மணிச்சத்தும், 2.00 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? எள்ளு புண்ணாக்கில் 5.50விகித அளவு தழைச்சத்தும், 1.75 விகித அளவு மணிச்சத்தும், 1.50 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
? பருத்தி புண்ணாக்கில் 5.00 விகித அளவு தழைச்சத்தும், 1.75 விகித அளவு மணிச்சத்தும், 1.50 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.

"ஒரு குண்டூசி முனையளவு மண்ணில் லட்சக்கணக்கான நுண்ணயிர்கள் வாழ்கின்றது, அவைகளாலே மட்டுமே செடிகளுக்கு உணவளிக்க முடியும்! ஆகவே மண்ணுக்கு உணவளிப்போம்"

#வேளாண்மை_அறிவோம்
 
Top