• Please use an working Email account to verify your memebership in the forum

Enathuyire ?

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,626
Points
113

Reputation:

  • Thread starter
  • Admin
  • #1
உன்னை காணும் வரையில்,?

எந்தன் வாழ்க்கை

வெள்ளை காகிதம்..?

கண்ணால் நீயும் அதிலே

எழுதி போனாய் ?

நல்ல ஓவியம்..?️

சிறு பார்வையில்

ஒரு வார்த்தையில்

தோன்றுதே நூறு கோடி

வானவில்..♥️?
 
Top