• Please use an working Email account to verify your memebership in the forum

Corona Volunteer

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு உதவ விரும்புவோர், அரசு இணைய தளத்தில் பதிவு செய்து, மக்களுக்கு உதவும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!

" கொரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க , தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட மாநில, மாவட்ட அளவிலான ஒருங்கினைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், பெருந்தொழில் நிறுவனங்கள்

https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் , தங்களை பதிவு செய்து மக்களுக்கு உதவும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம்.

மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழு சார்பில் https://facebook.com/tnngocoordination/ என்ற முகனூல் கணக்கு துவங்கப்பட்டுள்ளது.
மேலும், 87544 91300 என்ற மொபைல் போன் எண்ணிலும் , tnngocoordination@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் ஒருங்கிணைப்பு குழுவை தொடர்பு கொள்ளலாம்"
 
Top