• Please use an working Email account to verify your memebership in the forum

Corona update as on June -20

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

#Breaking || தமிழகத்தில் மேலும் 2,396 பேருக்கு கொரோனா தொற்று

* தமிழகத்தில் 56 ஆயிரத்தை கடந்தது, கொரோனா பாதிப்பு

* தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 56,845 ஆக உயர்வு

* சென்னை தவிர பிற மாவட்டங்களில் இன்று 1,142 பேருக்கு கொரோனா பாதிப்பு கடந்தது

* கொரோனாவுக்கு தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு

* இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 704 ஆக உயர்வு

* கடந்த 7 நாட்களில் 307 பேர் உயிரிழப்பு
#COVID19 | #TNCoronaUpdate
 

Attachments

  • 0 bytes · Views: 0
  • 0 bytes · Views: 0
  • 0 bytes · Views: 0
  • 0 bytes · Views: 0
Top