• Please use an working Email account to verify your memebership in the forum

Corona 2 wave in North india

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

தலைநகர் டெல்லியின் தகன மேடைகள்…

நூற்றுக்கணக்கான பிணங்கள் இடைவெளியின்றி அடுத்தடுத்து இங்கு எறியூட்டப்படுகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஒருபுறம் இருக்க, டெல்லியின் பெரும்பாலான மயானங்களின் நிலை இதுதான்.

தேதி : 22 ஏப்ரல், 2021
புகைப்படங்கள் : Mayank Makhija/NurPhoto via Getty Images மற்றும் Amal KS/ via Getty ImagesFB_IMG_1619163273638.jpgFB_IMG_1619163271406.jpgFB_IMG_1619163269519.jpg
 
Top