• Please use an working Email account to verify your memebership in the forum

Corona ?

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

#Breaking : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது

* இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டியது

* கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆக உயர்வு - தமிழக சுகாதாரத்துறை தகவல்

* சென்னையில் இன்று 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

* கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழப்பு

* உயிரிழப்பு எண்ணிக்கை 794ஆக உயர்வு..
#COVID19View attachment
 

Attachments

  • 0 bytes · Views: 1
Top