• Please use an working Email account to verify your memebership in the forum

confession of murder

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment

Confession of murder:
ஹாலிவுட்டிற்கு சவால் விடும் அளவிற்கு ஆக்ஷன் சென்டிமென்ட் திரில்லர் திரைப்படங்களை எடுக்கும் மற்றொரு துறை தென்கொரியா.. அந்த தென்கொரியாவில் 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படமே Confession of murder.

கதை:

1986 முதல் 1990 வரை 10பெண்களை தொடர் கொலைகள் செய்யும் கொலைகாரன் 11வது கொலை செய்துவிட்டு ஹீரைவையும் தாக்கிவிட்டு தப்பிக்கிறான்.. புலனாய்வு துறை அதிகாரியான ஹீரோ அதிலிருந்து மனம் வெதும்பி பற்றின்றி அலைகிறார்..

தென்கொரியா சட்டப்படி 15களுக்கு மேல் கண்டறியபடாத வழக்கு தள்ளுபடி செய்யபடும்.. தண்டனை கிடையாது..

15 ஆண்டுகளுக்கு பின்பு Confession. Of murder என்ற புத்தகம் வெளியாகிறது.. 1986 ல் நடந்த கொலைகளையும் அதை விவரித்தும் அந்த புத்தகம் வெளியாகிறது.. புத்தகத்தின் ஆசிரியர் மக்கள் முன்னிலையில் தோன்றி நானே அந்த கொலைகாரன் என்று அறிவிக்கிறான்.. அதன் அந்த புத்தகம் அதிக விற்பனையாகிறது.. மக்கள் எதிர்மறையாக கொலைகாரனின் ரசிகனாகிறார்கள்..

கொலையான குடும்பம் இதை பொறுத்து கொள்ளவில்லை.. சாமர்த்தியமாக தண்டனையிலிருந்து தப்பி இன்று பேரும் புகழும் அவனுக்கு கிடைப்பதை ஏற்றுகொள்ளாமல் அவனை கொல்ல திட்டமிடுகிறார்கள்..

ஆனால் ஹீரோ அவனை சிறையில் தள்ள முயற்சிக்கிறார்..

அதன் பின் என்ன நடந்தது என்பதை யூகிக்க முடியாத திருப்பங்களுடன் சொல்லும் படமே Confession of murder..
 
Top