• Please use an working Email account to verify your memebership in the forum

BCG

R

Ravanan

Guest
View attachment

உண்மையாகவே இதற்கு நேருதான் காரணம்.

Bacillus Calmette-Guerin தடுப்பூசி எனப்படும் பிசிஜி தடுப்பூசியை எல்லாக் குழந்தைகளுக்கும் அளித்த நாடுகளைவிட, அப்படிச் செய்யாத நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதாக நியூயார்க் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (NYIT) செய்யப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வின் முடிவுகள் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை.

இத்தாலி, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இந்தத் தடுப்பூசி கட்டாயமல்ல.

இந்தியாவில் 1948ல் நேரு பிரதமராக இருந்தபோது இந்தத் தடுப்பூசி திட்டம் Scandinavian vaccination initiativeன் இணைந்து The International Tuberculosis Campaign என்ற பெயரில் துவங்கப்பட்டது. 1951க்குப் பிறகு, இந்திய மருத்துவ அமைப்புகளே இந்த தடுப்பு மருந்தை நாடு முழுவதும் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால், ராஜாஜி இதனைக் கடுமையாக எதிர்த்தார். இருந்தபோது, இந்தத் தடுப்பூசி இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.

இப்போது கோவிட் - 19 வைரஸைக் கட்டுப்படுத்துவதில் இந்த தடுப்பூசி முக்கியப் பங்காற்ற முடியுமென மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நினைக்கின்றனர். https://economictimes.indiatimes.com/…/article…/74931591.cms

ஆஸ்திரேலியாவில் சுமார் 4,000 மருத்துவப் பணியாளர்களிடம் இந்த தடுப்பூசியைப் போட்டு, சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். https://www.clinicaltrialsarena.com/…/australia-bcg-vaccin…/
 
Last edited by a moderator:
R

Ravanan

Guest


A JNU lab is working on a revamped BCG vaccine with COVID-19 protein to fight the pandemic.

Immunologist Dr Gobardhan Das believes countries with mass BCG immunization, like India, have a better chance of fighting the novel coronavirus.

A group of scientists at Jawaharlal Nehru University (JNU)’s Centre for Molecular Medicine are researching the efficacy of a revamped tuberculosis vaccine, the BCG, which has been infiltrated with the Covid-19 protein to potentially protect people from the novel coronavirus that has wreaked havoc across the world.

Led by well-known immunologist Dr Gobardhan Das, the team is working on the hypothesis that nations with mass BCG immunization — including India, Portugal, and Japan — have, at least so far, been better able to deal with COVID-19 because people of these countries, as children, have been given the BCG vaccine, thereby creating herd immunity.


But Das is now going one step further. In an exclusive interview to ThePrint, Das said he and a team of scientists in JNU have “teamed up for a BCG+ vaccine by expressing COVID-19 proteins into it”, which could potentially protect people from the novel coronavirus.


He said the experiment could “take another 3-4 months”, followed by randomized control trials to test the efficacy of such a vaccine.

Asked why he was so focussed on the BCG vaccine, Das pointed out that “there is a worldwide spread which shows a fantastic correlation between BCG immunization & vulnerability towards COVID-19”.

This means countries which have subject their nationals to mass BCG immunization campaigns as children have a much greater pre-immunity to not just disseminated tuberculosis, but also meningitis and leprosy.

‘Indian population may have a good chance’

Das’ work links to the discovery by noted Romanian scientist Mihai Netea of “trained immunity”, which says a person’s innate immune system has a memory that “remains in a state of high alert for several months after an infection”, thereby allowing the immune system to respond more quickly to new infections.

Netea’s research also found that it is possible to “train this memory”. In the case of the BCG vaccine, Netea found that switching on the immune system’s memory would mean stimulating immune cells not just against tuberculosis but other infections as well.

Das believes these other infections could potentially include Covid-19. He also pointed out that alongside the BCG vaccine, it was imperative to remember that in India’s case, the population was also constantly subject to several mycobacterial infections which create their own set of antibodies.

“Along with the early lockdown announced by Prime Minister (Narendra) Modi, which was a very good measure, the pre-immunity generated by the BCG vaccine plus exposure to other mycobacterial infections means that the Indian population may have a good chance to fight the coronavirus,” Dr Das said.

But Dr Gagandeep Kang, noted bio-scientist and director of the Translational Health Science and Technology Institute told ThePrint that “while (Dr Das’ hypothesis) was plausible, I am unconvinced. I would like to see individual-level data or a randomized controlled trial”.

“I think we are still early,” Kang said, adding, “and the lockdown has helped.”

In the JNU lab, Das said, the ongoing experiment to infiltrate the BCG vaccine with COVID-19 proteins was intended to develop a vaccine to inoculate against the novel coronavirus.

In the meantime, he said, the government should start revaccination of the population with BCG, starting with the elderly, who would have lost their immunity to a much greater degree than younger people.

What the toll suggests

Das admitted that his hypothesis was just that right now — a hypothesis — and that he had no scientific proof to back it, except correlating the spread and pattern of the coronavirus pandemic as it gradually spread across the world from Wuhan in China since December 2019.

“Countries like the US, Italy, and Spain, which have no mass BCG immunizations have had a much higher toll,” Das said. “Countries like India, Japan and Portugal have, at least so far, been able to deal with this disease much better.”

Spain, which does not have BCG mass immunisation, has 130,759 Covid-19 cases and 12,418 deaths so far, while Portugal next door, which has a mass BCG immunisation, only has 11,278-odd cases and 295 deaths, he said.

Similarly, as of 6 April, Japan which began its BCG immunisation as far back as 1947 has 3,654 cases. India, which began its immunisation in 1948, has 4,200-plus cases and Brazil, which began its immunisation in 1926, has 11,281 cases so far.

In contrast, the US and Italy, with no mass BCG immunisation, have 336,830 cases (and 9,618 deaths) and 128,948 cases (and 15,887 deaths), respectively.

Das admitted that two outlier countries, China (81,708 cases and 3,331 deaths) and Iran (58,226 cases and 3,603 deaths), both with mass BCG immunisations, had suffered badly from the coronavirus outbreak. Perhaps, the efficacy of these campaigns had faded over time, he added.

Source: The Print.
 
R

Ravanan

Guest
View attachment

சென்னை,ஜூலை 15- நோயின் தீவிரத்தன்மையைக் குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ள தாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அமைச்சர் விஜய பாஸ்கர் ஜூலை 15 வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் கடந்த 50 ஆண்டுகளாக பிசிஜி தடுப்பு மருந்து குழந்தைகளுக்குப் பாது காப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இது உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது. பிசிஜி தடுப்பு மருந்தை 60 முதல் 95 வயது வரை யிலான முதியவர்களுக்குச் செலுத்துவ தன் மூலம் நோய்வுற்ற விகிதமும் உயிரிழப்பு விகிதமும் குறை வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேற்கூறிய காரணங்களின் அடிப்படையிலும், இன்றளவில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையிலும் முதி யவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்தி னைச் செலுத்தி அதன் செயல்திறனை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தமிழ்நாடு அரசின் அனுமதி யினைக் கோரியிருந்தது. இதனை ஏற்று உடனடியாக உரிய அனுமதியை வழங்கி தமிழ்நாடு முதல்வர் உத்தர விட்டுள்ளார். இந்தச் சோதனை முயற்சி யை ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெகு விரைவில் தொடங்க வுள்ளது. பிசிஜி தடுப்பு மருந்தினை முதி யவர்களுக்குச் செலுத்துவதன் மூலம் கோவிட்-19 நோயின் தீவிரத் தன்மை யைக் குறைக்கவும் மருத்துவம னையில் அனுமதியைத் தவிர்க்கவும் உயிரிழப்பைக் குறைக்கவும் பேருத வியாக அமையும். தமிழ்நாடு முதல்வ ரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் தொடர் பணிகள் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.
 
Last edited by a moderator:
Top