• Please use an working Email account to verify your memebership in the forum

Ayla : the daughter of war

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment

Ayla: the daughter of war:
2017ல் வெளியான ஓர் Turkish drama திரைப்படம்.. கண்ணில் ஈரம் வர வைக்கும் படங்களில் ஒன்று..

கதை:
வடகொரியா தென்கொரியா இடையே ஏற்படும் போரில் வடகொரியாவிற்கு சீனா உதவி செய்கிறது.. அதனால் தென்கொரியாவிற்கு ஆதரவாக தன் படையை அனுப்புகிறது Turkish.. அந்த படையில் சென்ற கதாநாயகன் கண்டெடுக்கும் தென்கொரிய குழந்தையே Ayla..
ஓர் தந்தை மகளாக இவர்கள் உறவு தொடர்கிறது.. ஓர் இக்கட்டான சூழலில் நாடு திரும்புகிறார் கதாநாயகன்.. அதன்பின் அவர்கள்
உறவு என்ன ஆனது என்பதே மீதிகதை..

Turkish படங்களில் Ayla விற்கு ஓர் தனி இடம் உண்டு.. உணர்வுகளை வெளிப்படுத்தி கண்ணீர் கசிய வைத்திருக்கும் அந்த சிறுமியின் நடிப்பை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்..
 
Top