Phoenix
Elite member
- Messages
- 793
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
பெண்ணுக்கு உரிய நான்கு குணங்கள் என்னென்ன அப்டின்னு கேட்டா பட்டுன்னு பதில் வரும். ஒரு பெண் எப்படி இருக்கணும்னு கேட்டா அதை விட வேகமா பதில் வரும் - வயசு வித்தியாசம் இல்லாமல் நண்டு சிண்டுலேருந்து தாத்தா பாட்டி வரைக்கும், ஒரு பெரிய புராணமே எழுதுற அளவுக்கு content இருக்கும்.
ஆனா ஆணுக்கான இலக்கணங்கள் என்ன அப்படினு கேட்டா மட்டும் நிசப்தம் தான் பெரும்பாலும் பதிலா இருக்கும்!
சரி மத நூல்கள் ஏதாச்சும் சொல்லுதான்னு பாத்தா... அங்கேயும் ம்ஹூம்...
அப்போ science ஏதாச்சும் சொல்லுதா அப்படின்னா... Yes, the term "Alpha" denotes a section of great men. But again, அவங்களோட attributes அதாவது characteristic traits பத்தி பெருசா இல்ல. Psychologists ellarum urugi urugi pesura antha alpha man epdi irukanumnu 2k years before tamil literatures la ezhuthi irukanganu sonna... Namba mudiyuma?
Yes, தமிழ் civilization is far more advanced than we all know!
பெண்ணுக்கு சொன்னது போலவே இங்க ஆணுக்கும் 4 குணங்கள் உண்டு. அவை என்னன்னா,
அறிவு - எதை எப்படி செய்யணும் அப்படின்ற நுண்ணறிவு, பகுத்தறிவு. குறிப்பா பிற உயிர்களுக்கும் பயன்படுகிற வகையில் இருக்கணும்.
நிறை - மன அடக்கம், மேன்மை, நீதி இதெல்லாம் நிறை.
ஓர்ப்பு - துணிவு, வீரம்
கடைப்பிடி - உறுதி.
So, இந்த 4 குணங்களோட இருக்குற ஆண் தான் நிறை ஆண் or alpha male!
So, girls... When u find urself an alpha, never let go ???