• Please use an working Email account to verify your memebership in the forum

3

Messages
243
Points
63

Reputation:


தமிழ் மொழியின் சொல்லாளுமை...😍😍😍 தமிழ் கவிஞர்களின் புலமை ❤❤😍😍

த மி ழ்😍 என்ற மூன்றெழுத்தை நினைக்கையில்,
அ மு து😇 என்ற மூன்றெழுத்து உணவு அருந்துவது போல்,

இ னி மை என்ற மூன்றெழத்து உஉணர்வு என் ம ன ம் என்ற மூன்றேழுத்தில்😇😇😇😍😍😍😍
 
Top