• Please use an working Email account to verify your memebership in the forum

? அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே ❤️❤️

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

?ஏழேழு ஜென்மம் இந்த
அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்
என்னாளும் எந்தன் பக்கம்
தாயே நீ வேண்டும்?

உன் கண்ணில் கண்ணீர் வந்தால்
எந்தன் கண்ணில் ரத்தம் பாயும்
உன் ஆவி எந்தன் ஆவி
ரெண்டும் ஒன்றாகும்
உன் கண்கள் இல்லாமல்?

என் கண்கள் பார்க்குமோ
உன் கால்கள் இல்லாமல்
என் கால்கள் போகுமோ
என் வானம் விடிவதும் பகல் முடிவதும்
உந்தன் பார்வையால்
கண்ணே நான் அண்ணன் அல்ல
உன்னை ஈன்ற அன்னை நானே?

 
Top