• Please use an working Email account to verify your memebership in the forum

வெங்காய பஜ்ஜி

RoWdy7

Elite member
Messages
649
Points
123

Reputation:

நேற்று நான் பதிவிட்ட pubg போஸ்ட் இல் பஜ்ஜி கேட்ட அனைவரின் வேண்டுதலுககாக... இதோ ???

1ce0bd59c93c492d5e1ec614b03f320b.jpg
சுவையான வெங்காய பஜ்ஜி செய்முறை:

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான வெங்காய பஜ்ஜி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை:

கடலை மாவு - 1/4 கிலோ

அரிசி மாவு - 2 ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 4

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

கேசரி பவுடர் - 2 சிட்டிகை

பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

எண்ணெய் - 1/2 லிட்டர்

உப்பு - தேவையான அளவு

குறிப்பு:

உணவு செய்முறை :
வெங்காய பஜ்ஜி

Step 1.

முதலில் கடலை மாவில் 1 கப் தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு, ஆகியவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.

Step 2.

வெங்காயத்தை தோலுரித்துவிட்டு வட்டமாக சீவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Step 3.

வாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும், சீவிய வெங்காயத்தை ஏற்கனவே கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் இட்டு வேக விட வேண்டும்.

Step 4.

பஜ்ஜி சிவந்தவுடன் அரிகரண்டியில் எடுத்து வடிதட்டில் கொட்டி எண்ணெயை வடிய விட்டு பின்னர் சூடாக பரிமாறலாம்.
 
Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

நேற்று நான் பதிவிட்ட pubg போஸ்ட் இல் பஜ்ஜி கேட்ட அனைவரின் வேண்டுதலுககாக... இதோ ???

View attachment 1196

Ha ha yaravathu senju kudutha kooda nall thaan irukum ???
 
Chittukuruvi

Elite member
Messages
1,653

Aik aik bajji?
 
Randy

Well-known member
Messages
419
Points
93

Super nanba
 
Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,625
Points
113

Reputation:

Enaku tharave ela ?
 
Top