Phoenix
Well-known member
- Messages
- 976
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
விடியலை நோக்கி..!
தரணியில் தமிழ் உள்ளவரை
தலைமகனின் புகழ் நிலைக்கும்!
காரிகைகளின் கைகளில் கரண்டியை பிடுங்கிவிட்டு
காளையர்க்கு நிகராய் களமாட இடமளித்தவன்!
இல்லை ஒரு உறவென்ற கவலை தீர்க்க
பிஞ்சுகளுக்காய் செஞ்சோலை அமைத்தவன்!
அரசனோ ஆண்டியோ
அனைவரும் சமமென்று உரைத்தவன்!
எங்கள் வேங்கையர் தேசத்தின்
மாமன்னன் - எம் அண்ணன்!
இருந்தால் அவன் தலைவன்
இறந்தால் அவன் இறைவன்!
கண்களில் ஈழமென்ற
கனவு சுமந்து காத்திருக்கிறோம்!
விடியல் வெகுதூரமில்லை!
தரணியில் தமிழ் உள்ளவரை
தலைமகனின் புகழ் நிலைக்கும்!
காரிகைகளின் கைகளில் கரண்டியை பிடுங்கிவிட்டு
காளையர்க்கு நிகராய் களமாட இடமளித்தவன்!
இல்லை ஒரு உறவென்ற கவலை தீர்க்க
பிஞ்சுகளுக்காய் செஞ்சோலை அமைத்தவன்!
அரசனோ ஆண்டியோ
அனைவரும் சமமென்று உரைத்தவன்!
எங்கள் வேங்கையர் தேசத்தின்
மாமன்னன் - எம் அண்ணன்!
இருந்தால் அவன் தலைவன்
இறந்தால் அவன் இறைவன்!
கண்களில் ஈழமென்ற
கனவு சுமந்து காத்திருக்கிறோம்!
விடியல் வெகுதூரமில்லை!