EVILL
Elite member
- Messages
- 1,300
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
வாழ்த்துக்கள்
துடிப்பில் கலந்தவளுக்கு துடிப்பது கூறும் வாழ்த்துக்கள்
விழியில் நிறைந்தவளுக்கு இமைகள் கூறும் வாழ்த்துக்கள்
வாசப்பூவிற்கு தேனீக்கள் கூறும் வாழ்த்துக்கள்
வானவில்லிற்க்கு வண்ணம் கூறும் வாழ்த்துக்கள்
என்னில் இருக்கும் உனக்கு உன்னில் இருக்கும் நான் கூறும் வாழ்த்துக்கள்
இனியவளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்