• Please use an working Email account to verify your memebership in the forum

வாழை இலை

Status
Not open for further replies.

Shreya

Elite member
Messages
1,585
Points
113

Reputation:

சரி வலது இலையின் ஓரத்தில் அப்பளம் வைப்பார்கள் அதோடு பெண்ணை ஒப்பிடும்போது அப்பளம் போல அவளின் பொட்டு
அப்பறம் அப்பளம் பக்கத்தில் ஒரு பொரியல் வைப்பார்கள் அது உருளை கிழங்கு என்று வைத்து கொள்வோம் அதோடு பெண்ணை ஒப்பிடும்போது கிழங்கு போல் அவள் கண்கள் இந்த மாதிரி ஒவ்வொன்றாக சொல்லி கொண்டு போலாம் அது தான் என்ன என்ன என்று கேட்கின்றேன்??
Neengale sollunga
 
Mazhai

Well-known member
Messages
319
Points
93

Reputation:

@Semmozhi sonathukaagave padichu fulla purinjitu reply panren

vaazhai ilai meni aval nu yen na,

elai la irukura saapada rusichu rasichu valichu saaptitu kadasila elai ah kupathotti la podreenga. Athu pola oru ponnoda fulla life and energy ah aval kita irunthu suck panitu avala mathikaama dispose panra ulagam ithu. Oru ponna unga pasi adaika mattum use panraanga.
 
Semmozhi

Well-known member
Messages
330

Yeandi??? possitive angle also there na ippdi negetive thought y???
 
R

Ravanan

Guest
@Semmozhi sonathukaagave padichu fulla purinjitu reply panren

vaazhai ilai meni aval nu yen na,

elai la irukura saapada rusichu rasichu valichu saaptitu kadasila elai ah kupathotti la podreenga. Athu pola oru ponnoda fulla life and energy ah aval kita irunthu suck panitu avala mathikaama dispose panra ulagam ithu. Oru ponna unga pasi adaika mattum use panraanga.

Super Rain Arumaya Soninga. Pengal Meni Vazhai ilayam... Avanga Kannam Urulai Kilangam... Evlo Vakram iruku ithula...
 
Shreya

Elite member
Messages
1,585
Points
113

Reputation:

@Semmozhi sonathukaagave padichu fulla purinjitu reply panren

vaazhai ilai meni aval nu yen na,

elai la irukura saapada rusichu rasichu valichu saaptitu kadasila elai ah kupathotti la podreenga. Athu pola oru ponnoda fulla life and energy ah aval kita irunthu suck panitu avala mathikaama dispose panra ulagam ithu. Oru ponna unga pasi adaika mattum use panraanga.
??
 
Rahul1

Well-known member
Messages
162
Points
73

Reputation:

Super Rain Arumaya Soninga. Pengal Meni Vazhai ilayam... Avanga Kannam Urulai Kilangam... Evlo Vakram iruku ithula...

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

அப்படினா என்னனு தெரியுமா??

விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு

திருவள்ளுவர் வக்கிரம் புடிச்சவரா??
 
Rahul1

Well-known member
Messages
162
Points
73

Reputation:

Super Rain Arumaya Soninga. Pengal Meni Vazhai ilayam... Avanga Kannam Urulai Kilangam... Evlo Vakram iruku ithula...
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

உன் நொல்ல கண்ணுக்கு தப்பா தெரிஞ்சா அதுக்கு நா பொறுப்பு இல்ல
 
Rahul1

Well-known member
Messages
162
Points
73

Reputation:

Super Rain Arumaya Soninga. Pengal Meni Vazhai ilayam... Avanga Kannam Urulai Kilangam... Evlo Vakram iruku ithula...

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.
 
Rahul1

Well-known member
Messages
162
Points
73

Reputation:

Super Rain Arumaya Soninga. Pengal Meni Vazhai ilayam... Avanga Kannam Urulai Kilangam... Evlo Vakram iruku ithula...
கலித்தொகை
கபிலர் பாடிய குறிஞ்சிப் பாடலாகிய 57ஆவது பாடலில், கொடி போலவும், மின்னல் போலவும், அணங்கு போலவும் தோன்றும் பெண் ஒருத்தி பந்தாடிக் கொண்டிருக்கிறாள். அவள் மீது கைக்கிளைக் காதல் கொண்ட தலைவன் அவளைப் பார்த்துப் பல சொற்களையும் சொல்கின்றான்

அவனது பொதிகை மலையில் அழகை உடைய கொத்துக்களாய் அமைந்த வேங்கைப் பூ உண்டு. அப்பூவைப் போன்ற தேமலை உடையவளே! முத்துமாலை அணிந்த உன் இளம் முலைகள், இந்த இளம் பருவத்திலும் பாண்டியனின் வலிமையும், மதமும் உடைய யானையின் கொம்புகளை விடச் சினம் கொண்டவையாய் உள்ளன. இந்தக் கொடுமை உன்னுடைய இந்த இளமைப் பருவத்துக்குத் தக்கதோ?"
 
Suri

Administrator
Staff member
Administrator
Messages
290
Points
63

Reputation:

Rahul

Rahul Enna sollla vara ?? ketta vartah pesitu adhellam thappae illa sari ellame ellam pesirukagna paru nu solla varayaa?
 
Rahul1

Well-known member
Messages
162
Points
73

Reputation:

Super Rain Arumaya Soninga. Pengal Meni Vazhai ilayam... Avanga Kannam Urulai Kilangam... Evlo Vakram iruku ithula...
அவங்க அவங்க பார்வை என்னனு தா நான் கேட்டேன் உன் பார்வை ஒன்னுதுக்கும் உதவாத பார்வை, உன்கிட்ட தாண்ட வக்கிரம் இருக்கு,mazhai avanga பார்வையை சொல்லி இருக்காங்க அவங்க கண்ணுக்கு அப்படி தெரிகிறது அது சரியே அதுக்காக அது மட்டும் சரி என்று சொல்ல அப்பளம் போல் நெற்று உருளை போன்ற கண்கள் என்று சொன்னது என் பார்வை
 
Status
Not open for further replies.
Top