• Please use an working Email account to verify your memebership in the forum

யோசனை மாறுமோ ஓஹோ பேசினால் தீருமோ ❤

Shreya

Elite member
Messages
1,585
Points
113

Reputation:

ஒரு குழந்தையின்
மகிழ்ச்சியை போலவே
உன்னை விடுமுறை
தினமென பார்க்கிறேன்
என் நிலைமையின்
தனிமையை நீ மாற்று
என் நேரமே?

அன்பே நான் பிறந்தது
மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய்
காணுதே உன் ஒரு துளி
மழையினில் தீராதோ
என் தாகமே?

விழிகளிலே உன்
தேடல் செவிகளிலே உன்
பாடல் இரண்டுக்கும் நடுவிலே
இதயத்தின் உரையாடல்❤
 
Top