• Please use an working Email account to verify your memebership in the forum

யார் போனா என்ன நான் இருப்பேனடி❤

Shreya

Elite member
Messages
1,585
Points
113

Reputation:

ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே❤
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே❤
கிடச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி
குடுத்தத எடுக்குறதும்❤
வேற ஒன்ன குடுக்குறதும்...
நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி..


 
Top