• Please use an working Email account to verify your memebership in the forum

மே 1 - உழைப்பைக் கொண்டாடும் தொழிலாளர் நாள்!

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

நீ ஏர்பிடித்திருக்காவிட்டால்
என் பூமித்தாய்க்கு பட்டாடை ஏது...
நீ பாறைகளை உடைத்திருக்காவிட்டால்
இந்த பூமிச்சக்கரத்தின் அச்சுக்கள்
ஆயுள் இழந்திருக்கும்...!
 

Attachments

  • 0 bytes · Views: 0
Top