onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
தலைவர் படம்.. எனவே நான் படத்தை புகழ்ந்தால் அது அதிகபடியாக இருக்கலாம்.. ஆனாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சில விடயங்களை பகிர்கிறேன்..
படத்தில் எவ்வித பாலுணர்வை தூண்டும் காட்சிகளோ, இரட்டை அர்த்தமுள்ள வசனங்களோ துளியும் கிடையாது.
வரலாற்றை எடுத்த விதத்தில் கிட்டு சிறிதும் சறுக்கவில்லை...
தெருக்கூத்து கலைஞர்களை வைத்து காட்சிகளை விளக்கிய விதத்தில் இந்த படம் புதிய அனுபவம் தரும்.
பின்னணி இசை நிச்சயம் உங்களை கவரும்..