• Please use an working Email account to verify your memebership in the forum

மழை இரவு!

Phoenix

Well-known member
Messages
977
Points
93

Reputation:

சொட்டுச் சொட்டாக வீழாமல் கொட்டித் தீர்க்கிறது வெளியே...
சிட்டுக்குருவி சிறகை உலர்த்துவதைப் போல கூந்தல் உலர்த்துகிறேன்...
சட்டென எங்கும் இருள் சூழ மின்னல் ஒளியில் எனக்கு மட்டுமே தெரிகிறாய் நீ...
என் நிழலான நிஜமாக!
 

Nathira

Elite member
Messages
2,993
Points
113

Reputation:

சொட்டுச் சொட்டாக வீழாமல் கொட்டித் தீர்க்கிறது வெளியே...
சிட்டுக்குருவி சிறகை உலர்த்துவதைப் போல கூந்தல் உலர்த்துகிறேன்...
சட்டென எங்கும் இருள் சூழ மின்னல் ஒளியில் எனக்கு மட்டுமே தெரிகிறாய் நீ...
என் நிழலான நிஜமாக!
Semma kavithai ma ??
 
Top