• Please use an working Email account to verify your memebership in the forum

மழையாகிய_நான்

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

அனைவருக்குமான பொதுநலபதிவு..!!!

#மழையாகிய_நான் எழுதும் மடல்..

நான் விவசாயிகளான உங்களை வருடந்தோறும் பருவமழையாக தேடி வரும்பொழுது என்னை நீங்கள் கண்டுகொள்ளுவதேயில்லையே ஏன்???

மழைநீராகிய என்னை ஏரி, குளம், குட்டை, கண்மாய், தடுப்பணை போன்றவற்றை தூர்வாரி சேமித்து வைத்துக்கொள்ளாமல் வீணாகவிட்டுவிட்டு, இறுதியில் இந்த வருடம் மழையே வரவில்லை என்று என்னையே தூற்றுகிறீர்கள்???

நான் மழையாக பொழிவதற்கு காரணமாக உள்ள மரங்கள், நீர்நிலைகள், காடுகள், மலைகள் போன்ற இயற்கைவளங்களை அழிக்கும்பொழுது பொறுப்பில்லாமல், வேடிக்கை பார்த்துவிட்டு, மழை பொழியவில்லையே என ஏசுகிறீர்களே ஏன்???

மக்களாகிய நீங்கள் #சமூகஅக்கறை_துளியுமில்லாமல் சோம்பி தலைமுறை தலைமுறையாக இருந்தால் நான் என்ன செய்வேன்????

நான் பெருமழையாக வரவேண்டுமெனில் #நீர்மேலாண்மைக்காக இன்றுவரை செய்தது என்ன???

என்னை உபயோகப்படுத்த என்ன திட்டம் வகுத்துள்ளீர்கள்????

நானாக உங்களை வஞ்சிக்கவில்லை, #உங்களனைவரின்_பொறுப்பற்றதனத்தால் மட்டுமே சில காலங்களில் நான் வருவதில் தாமதமாகிறது...

எனவே உண்மைநிலையினை இனியேனும் உணர்ந்து என்னை சேமித்துவைத்துக்கொண்டு, வாழ்வில் ஏற்றம்பெருங்கள்..!!!

★ இப்படிக்கு
மழையாகிய நான்★

View attachment
 
Rahul1

Well-known member
Messages
162
Points
73

View attachment 638
Oru post kuda original kedayatha?
 
Top