• Please use an working Email account to verify your memebership in the forum

மதுவிலக்கு

Malar

Active member
Messages
99
Points
33

Reputation:

குற்றமென்று யாருமே
கூறுமிந்தக் கள்ளினை
விற்க விட்டுத் தீமையை
விதைப்பதென்ன விந்தையே
பாடுபட்ட கூலியைப்
பறிக்குமிந்தக் கள்ளினை
வீடு விட்டு நாடு விட்டு
வெளியிலே துரத்துவோம்!

-நாமக்கல் கவிஞர்
 
Top