• Please use an working Email account to verify your memebership in the forum

போகும் பாதை தூரமே!!

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

Oru pechukku pariyaiyum kabilaraiyum paathutu varuvom u sonna.. neenga paatu puliyogarenu ready aagitu irukeengale sagi ????
Ippo Namma thevai ellam orey oru time machine... ???
Time machine illanalum.. v are going to those days virtually in search of flowers... apdiyae kabilar ah paaka mudinja nalla irukum ?

Paari ah pathi padichapo.. parambu naadu mela avlo kaadhal vanthuchu... ipo intha malargal la niraya kurinji nila malargal thaan.. kabilar rombha virumbi iruntha idamum parambu naadu thaan...

@Phoenix parambu naadu ipo ena place nu idea iruka thozhi ?. Vaazhkaila oru time aachum antha place ku poganum ??
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரான்மலை தான் பறம்பு மலைன்னு சொல்றாங்க சகி. ஆனா நாம போய் பாக்குறதுகுள்ள நம்ம அரசியல்வியாதிகள் அதை விட்டு வச்சிருபாங்களான்னு தெரில... Already கல்குவாரியா மாத்தி காசு பாத்தாச்சு!!! ??
 
Oxy

Well-known member
Messages
216
Points
63

Reputation:

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரான்மலை தான் பறம்பு மலைன்னு சொல்றாங்க சகி. ஆனா நாம போய் பாக்குறதுகுள்ள நம்ம அரசியல்வியாதிகள் அதை விட்டு வச்சிருபாங்களான்னு தெரில... Already கல்குவாரியா மாத்தி காசு பாத்தாச்சு!!! ??
Enamo ne poyi pakrathuku 100 oli aandu agum pola solra. Bus pudichi poitu va mey..

Ama nethu train la porapa new song playlist la oru song odichu ba. Yaru mariyo padirkaanenu partha.. It's u @Phoenix Unnoda tone laye padirukan avan. Bodha dhevadha song ketu paru haha. Enaku apdi therinjichu

Me voice male voice maathiriya iruku!!! ?????
 
Reader

Member
Messages
65
Points
18

Reputation:

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரான்மலை தான் பறம்பு மலைன்னு சொல்றாங்க சகி. ஆனா நாம போய் பாக்குறதுகுள்ள நம்ம அரசியல்வியாதிகள் அதை விட்டு வச்சிருபாங்களான்னு தெரில... Already கல்குவாரியா மாத்தி காசு பாத்தாச்சு!!! ??
கல்குவாரிய நிறுத்த திட்டம் தீட்டி நிறுத்தியாச்சு. வாய்ப்பு கிடைத்தால் சென்று பார்த்து வாருங்கள். மலை உச்சியில் முருகன் கோவிலும் மசூதி தர்க்காவும் ஒருசேர அமைந்த இடம்.
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

கல்குவாரிய நிறுத்த திட்டம் தீட்டி நிறுத்தியாச்சு. வாய்ப்பு கிடைத்தால் சென்று பார்த்து வாருங்கள். மலை உச்சியில் முருகன் கோவிலும் மசூதி தர்க்காவும் ஒருசேர அமைந்த இடம்.
சிறப்பு. வாய்ப்பு அமையும்போது கண்டிப்பாக செல்கிறேன். நன்றி.
 
Top