• Please use an working Email account to verify your memebership in the forum

பொன் தளிர்

Rahul1

Well-known member
Messages
162
Points
73

Reputation:

"ஓங்கிய மலைகுன்றின் ஓரிடத்தில் நீராடி ,
நீங்கா மணம் கமழ நீண்ட கூந்தல் வாரிநின்று, பூவான பூ சூடி பொன் தளிரும் நெற்றியிலே குங்குமமும், செவிமடல் ஆடிடும் இவழுது வளையல்
செந்தாய் இனிக்கும் இத்தாழ் இதழ் அவள் கடித்திட

பசும்பால் நெய் மேணியில் பட்டாடை கட்டி நின்று ஒய்யார இடை தழும்ப ஓரக்காலில் நானுகின்றால்.!!
 

Attachments

  • images (35).jpeg
    images (35).jpeg
    37.8 KB · Views: 4
  • images (34).jpeg
    images (34).jpeg
    52.6 KB · Views: 5
Last edited:

Minnale

Well-known member
Messages
772
Points
93

Reputation:

"ஓங்கிய மலைகுன்றின் ஓரிடத்தில் நீராடி ,
நீங்கா மணம் கமழ நீண்ட கூந்தல் வாரிநின்று, பூவான பூ சூடி பொன் தளிரும் நெற்றியிலே குங்குமமும், சேவிமடல் ஆடிடும் இவழுது வளையல்
செந்தாய் இணிகும் இத்தாழ் இதழ் அவள் கடித்திட

பசும்பால் நெய் மேணியில் பட்டாடை கட்டி நின்று ஒய்யார இடை தழும்ப ஓரக்காலில் நானுகின்றால்.!!
Forum la romba naal kalaichu pakurom unna??
 

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

"ஓங்கிய மலைகுன்றின் ஓரிடத்தில் நீராடி ,
நீங்கா மணம் கமழ நீண்ட கூந்தல் வாரிநின்று, பூவான பூ சூடி பொன் தளிரும் நெற்றியிலே குங்குமமும், செவிமடல் ஆடிடும் இவழுது வளையல்
செந்தாய் இனிக்கும் இத்தாழ் இதழ் அவள் கடித்திட

பசும்பால் நெய் மேணியில் பட்டாடை கட்டி நின்று ஒய்யார இடை தழும்ப ஓரக்காலில் நானுகின்றால்.!!
Kavingare semmaaa ???
 
Top