Risan Risan
Member
- Messages
- 19
- Points
- 13
Reputation:
- Thread starter
- #1
க - ள்ளமில்லா உள்ளம் கொண்டவனே...!!!
கா - தல் ஆழ்கடலில் மூழ்கி விடாதே... மோகமென்னும்
கி - றுக்குப்பிடிக்க வைத்து ... உன் நெஞ்சை
கீ - றி நஞ்சை ஊற்றும்
கு - ரங்கு மனம் கொண்ட பெண் உண்டு..?
கூ - டிச் சிரித்து, காதலை பறித்து உன் வாழ்வை
கெ - டுத்து விடுவாள்...
கே - ள்வி கணக்கின்றி நரக சிறை அனுபவிப்பாய்...
கை - து செய்து ஆயுள் தண்டனை கொடுப்பாள்...!!!
கொ - ஞ்சம் அதை உணர்ந்தால்
கோ - டிப்புகழும்
கௌ - ரவமும் உன்னைத்தேடி வரும்.....!!!
By Risan???