Phoenix
Well-known member
- Messages
- 973
- Points
- 93
Reputation:
- Thread starter
- #21
இன்னும் சுருக்கமா சொல்லனும்னா... அரியும் சிவனும் ஒன்னு... அறியாதவன் வாயில் மண்ணு! ?? ஆனா... இத ஏன் இப்போ சொல்றீங்க அண்ணா?? ???பொன்திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகம் தாய நெடுமாலும்- என்றும்
இருவரங்கத் தால்திரிவ ரேலும் ஒருவன் ஒருவன்அங்கத் தென்றும் உளன்..