Phoenix
Elite member
- Messages
- 1,040
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
அர்த்த ராத்திரியில்
அறுந்து அறுந்து வரும்
கனவுகளைப் போல நீ
அனர்த்தமாக இருந்த போதிலும்...
எப்போது நீ கோபிப்பாய்
எதற்கு நீ மௌனமாகுவாய்
எந்நோடி என்னுள் நிறைவாய்
எனத் தெரியாத போதும்...
விடை அறிந்தும் அறியா
புதிர் போல - இந்த
பாழும் மனது மட்டும்
எப்போதும் உன்னையே சுற்றுகிறது!
அறுந்து அறுந்து வரும்
கனவுகளைப் போல நீ
அனர்த்தமாக இருந்த போதிலும்...
எப்போது நீ கோபிப்பாய்
எதற்கு நீ மௌனமாகுவாய்
எந்நோடி என்னுள் நிறைவாய்
எனத் தெரியாத போதும்...
விடை அறிந்தும் அறியா
புதிர் போல - இந்த
பாழும் மனது மட்டும்
எப்போதும் உன்னையே சுற்றுகிறது!
Last edited: