• Please use an working Email account to verify your memebership in the forum

படித்ததில் பிடித்தது

Chittukuruvi

Elite member
Messages
1,653
Points
113

Reputation:

ஒருவன் போதும் என்று என்னை வீச
இன்னொருவன் போதாது என்று
என்னை தேடுகிறான்

"தூக்கி வீசப்பட்ட உணவு"
???
 

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

இறந்தவருக்கு
சிலை வைத்து
மாலை போடுவதை
விட
இல்லாதவர்க்கு
இலை வைத்து
சோறு போடுங்கள்...
அவர்கள் வயிறு
மட்டும் அல்ல
மனசும் நிறையும்...
?​
Super da???
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,626
Points
113

Reputation:

ஆறுதல் தருவதும் அன்பு தான் ..

அதே அளவிற்கு வலியை

தருவதும் அன்பு தான்.
..!
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,626
Points
113

Reputation:

சித்தி

உன்னை உன் தாய் அடித்தாலும்
தாங்கி கொள்ள முடியாமல் அவளிடம் சண்டை போடுபவள் நான்
தாய் ஆகும் முன்பே
தாய்மை உணர்ந்தேன்
உன்னால் தான்
எத்தனை குழந்தைகள்
எனக்கு இருந்தாலும்
நீ தான் என்
முதல் குழந்தை... ❤
 

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

சித்தி

உன்னை உன் தாய் அடித்தாலும்
தாங்கி கொள்ள முடியாமல் அவளிடம் சண்டை போடுபவள் நான்
தாய் ஆகும் முன்பே
தாய்மை உணர்ந்தேன்
உன்னால் தான்
எத்தனை குழந்தைகள்
எனக்கு இருந்தாலும்
நீ தான் என்
முதல் குழந்தை... ❤
Wowwww Semma Nesi ma ??❤️??‍♀️ Enna Da Ithu sothanai Enaku chithium Illa akkaa ponnum ila ??‍♀️ Super ah irunthuchu Nesi ma kavithai
 
Top