• Please use an working Email account to verify your memebership in the forum

படித்ததில் பிடித்தது

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,625
Points
113

Reputation:

  • Thread starter
  • Admin
  • #1
உரிமையின் நாகரிகம்

தேவைக்கு எடுத்துக் கொள்வது
உரிமை
தேவைகளை குறைத்து
கொள்வது நாகரிகம்

கருத்து சொல்வது உரிமை
பிற மனதை புண்படாமல்
சொல்வது நாகரிகம்

உரிமை குழந்தைக்கு சமம்
நாகரிகம் பெற்றோர்களுக்கு சமம்...
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,625
Points
113

Reputation:

  • Thread starter
  • Admin
  • #5
நாகரிகம்

கிராமத்து சோலையிலே மலராக நானிருந்தேன்

நகரத்து நாகரிகம் நலுங்காமல் உள்ளவரை

பாவாடை தாவணி இப்போ

மிடி சுடி ஆகிப் போச்சு

பின்னலிட்டு பூ முடித்த கற்றை முடி எரிப் போய்

எலி வாலு குதிரை வாலு என்றபடி குறைஞ்சு போச்சு

கண்ணுக்கு மை கூட கலர்கலரா வந்துடுச்சு
‌‌‍‌
கொவ்வைபழ இதழும் இப்போ பளபளப்பு பூசிடுச்சு

மூக்குத்தி பூ இப்போ வாடி வதங்கி மறைஞ்சு போச்சு

காதடைக்கும் லோலாக்கு ஃபேஷனா வந்துடுச்சு

மஞ்சள் தேய்ச்சு குளிச்ச முகம் இப்போ

சாயம் பல ஏத்தி மெல்ல சரிஞ்சு போச்சு

மஞ்சத்தாலி கூட இப்போ பொன்னகையா மாறிப் போச்சு

மருதாணி பலருக்கு மறந்தே போச்சு

நகச்சாயம் பல வந்திறங்கி நாகரிகம் சொல்லிடுச்சு

கொலுசு மெட்டி பூட்டிய காலும் தான்

முக்காலி நாற்காலி ஏற பழகிடுச்சு

கண்ணாடி முன்ன நின்னா

என்னை தான் காணோமே

கண்டுபிடிச்சு மீட்டுத்தான்னு

கண்ணிமையும் கெஞ்சிடுச்சு

இத்தனை மாறினாலும்

எத்தனை ஏறினாலும்

மனசு மட்டும் இன்னமும்

மண் வாசத்தை தான் தேடுது

மலராக நான் மாறி

என் சோலை நான் சேர மனசும் ஏங்குது
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,625
Points
113

Reputation:

  • Thread starter
  • Admin
  • #6
? ufff copy paste pani palagitu type pana yevlo kastama eruku ??
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,625
Points
113

Reputation:

  • Thread starter
  • Admin
  • #7
எதுவுமே கிடைக்கவில்லையா?

நீங்கள் இப்போது உயிரோடு

இருப்பதே பெரிய விஷயம்.

அதற்காக மகிழ்ச்சி அடையுங்கள்.

அந்த மகிழ்ச்சி எல்லாவற்றையுமே

கொடுக்கும்.

- வில்லியம் வேட்ஸ்வொர்த்
 

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

நாகரிகம்

கிராமத்து சோலையிலே மலராக நானிருந்தேன்

நகரத்து நாகரிகம் நலுங்காமல் உள்ளவரை

பாவாடை தாவணி இப்போ

மிடி சுடி ஆகிப் போச்சு

பின்னலிட்டு பூ முடித்த கற்றை முடி எரிப் போய்

எலி வாலு குதிரை வாலு என்றபடி குறைஞ்சு போச்சு

கண்ணுக்கு மை கூட கலர்கலரா வந்துடுச்சு
‌‌‍‌
கொவ்வைபழ இதழும் இப்போ பளபளப்பு பூசிடுச்சு

மூக்குத்தி பூ இப்போ வாடி வதங்கி மறைஞ்சு போச்சு

காதடைக்கும் லோலாக்கு ஃபேஷனா வந்துடுச்சு

மஞ்சள் தேய்ச்சு குளிச்ச முகம் இப்போ

சாயம் பல ஏத்தி மெல்ல சரிஞ்சு போச்சு

மஞ்சத்தாலி கூட இப்போ பொன்னகையா மாறிப் போச்சு

மருதாணி பலருக்கு மறந்தே போச்சு

நகச்சாயம் பல வந்திறங்கி நாகரிகம் சொல்லிடுச்சு

கொலுசு மெட்டி பூட்டிய காலும் தான்

முக்காலி நாற்காலி ஏற பழகிடுச்சு

கண்ணாடி முன்ன நின்னா

என்னை தான் காணோமே

கண்டுபிடிச்சு மீட்டுத்தான்னு

கண்ணிமையும் கெஞ்சிடுச்சு

இத்தனை மாறினாலும்

எத்தனை ஏறினாலும்

மனசு மட்டும் இன்னமும்

மண் வாசத்தை தான் தேடுது

மலராக நான் மாறி

என் சோலை நான் சேர மனசும் ஏங்குது
Nall iruku maruthani ???aalaga irukum
 

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

எதுவுமே கிடைக்கவில்லையா?

நீங்கள் இப்போது உயிரோடு

இருப்பதே பெரிய விஷயம்.

அதற்காக மகிழ்ச்சி அடையுங்கள்.

அந்த மகிழ்ச்சி எல்லாவற்றையுமே

கொடுக்கும்.

- வில்லியம் வேட்ஸ்வொர்த்
Trueeee ???
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,625
Points
113

Reputation:

Naan thaan yeluthinen nu solidunga Nesi ma Ithuku mela unnmaiya maraika venam naama ???
Nejama atha copy pana mudila na tha type panen full ah ??
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,625
Points
113

Reputation:

பிரிவும் கோபமும்

ஒருவரை


மறப்பதற்கு அல்ல...,

அவர்களை அதிகமாக

நினைப்பதற்கே...!

❤️❤️
 

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

பிரிவும் கோபமும்

ஒருவரை


மறப்பதற்கு அல்ல...,

அவர்களை அதிகமாக

நினைப்பதற்கே...!

❤❤
Romba alaga iruku Nesi ma
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,625
Points
113

Reputation:

இறந்தவருக்கு
சிலை வைத்து
மாலை போடுவதை
விட
இல்லாதவர்க்கு
இலை வைத்து
சோறு போடுங்கள்...
அவர்கள் வயிறு
மட்டும் அல்ல
மனசும் நிறையும்...
?​
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,625
Points
113

Reputation:

ஒருவன் போதும் என்று என்னை வீச
இன்னொருவன் போதாது என்று
என்னை தேடுகிறான்

"தூக்கி வீசப்பட்ட உணவு"
 

Chittukuruvi

Elite member
Messages
1,653
Points
113

Reputation:

இறந்தவருக்கு
சிலை வைத்து
மாலை போடுவதை
விட
இல்லாதவர்க்கு
இலை வைத்து
சோறு போடுங்கள்...
அவர்கள் வயிறு
மட்டும் அல்ல
மனசும் நிறையும்...
?​
????
 
Top