• Please use an working Email account to verify your memebership in the forum

படிக்க சொல்லாதீங்க

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

?பெரியாரை படி.. சமூகநீதியை படி என்றார்கள்.. படித்தேன் பெரியாரை.. வெறுத்தேன் பெரியாரை..

?கலைஞரை படி.. அவர் சாதனைகளை படி என்றார்கள்.. படித்தேன் கருணாநிதியை.. குப்பை தொட்டியில் இன்று கருணாநிதி படம்..

?கம்யூனிசம் படி.. மார்க் & ஏங்கல்ஸ் வழியில் போராடு என்றார்கள். படித்தேன் கம்யூனிசம்.. மார்க்ஸ் & ஏங்கல்ஸை முதலில் படிக்க வச்சிருக்கலாம் என்று தோணுச்சு..

? காமராசர் ஆட்சியை தருவோம் என்று எல்லோரும் சொன்னார்கள். காமராசரை படி.. கக்கனை படி என்றார்கள். படித்தேன் காமராசரையும் கக்கனையும்.. நீங்களுமா என்று மனம் நொந்தேன்..

இனி யாரை பற்றியும் படிக்க சொல்லாதீங்க மக்களே. நீங்க சொல்ற புருடா கதைகளை மட்டும் படிக்க வையுங்கள் ? பர்னிச்சரை உடைப்பதே நீங்கள் தான்.

பி.கு: அடுத்த பர்னிச்சரை தேடி பயணம் ??
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,624
Points
113

Reputation:

Op yenga pona evlo nal?
 
Messages
245
Points
63

Reputation:

?பெரியாரை படி.. சமூகநீதியை படி என்றார்கள்.. படித்தேன் பெரியாரை.. வெறுத்தேன் பெரியாரை..

?கலைஞரை படி.. அவர் சாதனைகளை படி என்றார்கள்.. படித்தேன் கருணாநிதியை.. குப்பை தொட்டியில் இன்று கருணாநிதி படம்..

?கம்யூனிசம் படி.. மார்க் & ஏங்கல்ஸ் வழியில் போராடு என்றார்கள். படித்தேன் கம்யூனிசம்.. மார்க்ஸ் & ஏங்கல்ஸை முதலில் படிக்க வச்சிருக்கலாம் என்று தோணுச்சு..

? காமராசர் ஆட்சியை தருவோம் என்று எல்லோரும் சொன்னார்கள். காமராசரை படி.. கக்கனை படி என்றார்கள். படித்தேன் காமராசரையும் கக்கனையும்.. நீங்களுமா என்று மனம் நொந்தேன்..

இனி யாரை பற்றியும் படிக்க சொல்லாதீங்க மக்களே. நீங்க சொல்ற புருடா கதைகளை மட்டும் படிக்க வையுங்கள் ? பர்னிச்சரை உடைப்பதே நீங்கள் தான்.

பி.கு: அடுத்த பர்னிச்சரை தேடி பயணம் ??
Furniture? ?
 
Top