• Please use an working Email account to verify your memebership in the forum

நீ இன்றி நான் என்பது

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

24091F79-7D93-48A6-9375-C67896FB4700.jpeg

நீ இன்றி நான் என்பது
ஒரு அர்த்தம் அற்ற கவிதை ❤
நீ இன்றி நான் என்பது
ஓர் நினைவுறு காலம் ❤
நீ இன்றி நான் என்பது
ஓர் உயிருறை மரணம் ❤
நீ இன்றி நான் என்பது
ஒரு பரிதவிப்பின் யுகம் ❤
நீ இன்றி நான் என்பது

ஒரு கனவுகள் அற்ற வாழ்வு
 
Top