Shreya
Elite member
- Messages
- 1,585
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
கிறுகளாக இருந்த என் வாழ்கையை எழுத வந்த கவிஞன் நீ! ❤
கிருகளை மாற்றி அழகை ஓவியம் வரைந்த ஓவியன் நீ ! ❤
ஓவியத்தை வரைந்து விட்டு சென்ற கலைஞர் நீ! ❤
என்னுள் நிறைய மாற்றம் தந்த மாற்றான் நீ ! ❤
என்னுள் நினைவுகளை தந்த கவிஞன் நீ !❤
வாழ்க்கை வாழ கற்று தந்த ஆசான் நீ! ❤
-Shreya?

Last edited: