• Please use an working Email account to verify your memebership in the forum

நிலவு

Rahul1

Well-known member
Messages
162
Points
73

Reputation:

அவளும் நானும் ஆடுகின்றோம் கண்ணாமூச்சி

ஜன்னலுக்கு இடையே

வெட்கப்பட்டு ஓடுகிறாள் விடியலை நோக்கி,
விடிந்ததும் வருவான் எனை எரித்துக் கொள்ள,
நிலவின் அண்ணன் சூரியன்.
 

Attachments

  • images (11).jpeg
    images (11).jpeg
    19.2 KB · Views: 2
Top