• Please use an working Email account to verify your memebership in the forum

நல்லவன் , கெட்டவன்

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

ஒருவன் 1000 நல்லது பண்ணட்டும்! ஒரு நாள் பெருமையா பேசுவாங்க எல்லாரும்; அதே, அவனே ஒரே ஒரு தப்பு பண்ணட்டுமே, அவன் சாகுற வரை அதை தான் பேசுவாங்க! இது தான் உலகம்! என்னை பொறுத்தவரை இந்த உலகம் ஒரு நகைச்சுவை நாடகம் நடக்கும் இடம்!!! :LOL::ROFLMAO:
 

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

ena ellarum nalavangala nenaikum nu nan nenaicha , avanga kita irunthu nan etho favour ethir parkuren nu artham! nan nanave iruken!
?
 
Top