• Please use an working Email account to verify your memebership in the forum

நல்லது கெட்டது

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

நம்ம மனசுக்கு புடிச்சவங்க கெட்டது பண்ணாலும் நல்லதா தான் தெரியும்! நம்ம மனசுக்கு பிடிக்காதவங்க நமக்கு நல்லதே பண்ணாலும் கெட்டதா தெரியும்!!!

அதனால நம்ம கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கனும், மத்தவங்க கருத்துக்கு இடம் கொடுத்தா நம்ம வளரவே முடியாது!
 
Top