• Please use an working Email account to verify your memebership in the forum

நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்❤️

Nakshathra

Well-known member
Messages
147
Points
63

Reputation:

இரவும் பகலும் மாறி போய்விட்டது
நீ மட்டும் மாறவில்லை என் அன்பும் மாறவில்லை

பாதம் தொட நினைத்து தோற்று போகும் கடல் அலை போல
நானும் தோற்று போகிறேன் உன் பாதம் தொட நினைத்து

கடந்து விடவே நினைக்கிறன் கடக்க முடியாத உன் நினைவுகளை
எப்படி கடக்க முடியும்
ஒவ்வொரு நொடி பொழுதும் நீ என்னை ஆண்டு கொண்டு இருந்தால்

ஒரு முறை என் கண் முன்னே வந்து விடு
உன்னுடைய ஈகோ உடையும் நொடிப்பொழுது
நம் காதல் மீண்டும் பூக்கும் நொடிப்பொழுது

அந்த நொடிப்பொழுது எப்போது வாய்க்குமோ
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
காதலோடு ? ? ?
 
RoWdy7

Elite member
Messages
654
Points
123

nice pa..
 
RoWdy7

Elite member
Messages
654
Points
123

Reputation:

பின் செல்லும் அலையும்,
ஒரு போதும் நில்லாது,
நம் சூழல் பிரிவும்,
நிரந்தரம் அல்லாது,
முன்வருமே அலை இடைவிடாது,
என்மன நினைவுகள் உனை விடாது,
தோற்றே போகும் தூரமும்,
நம் பிரிவால் படர்ந்த துயரமும்,
வானம் தொடா மேகம் ஒன்றில்லை,
உன் நினைவில்லா பொழுதென்று
இல்லவே இல்லை..
??? ????
மேற்கூறிய வரிகள் அனைத்தும் கற்பனையே.. இது குறித்து என்த கேள்வி கனைகளும் வராது like, share, subscribe பண்ணுங்க.. ??
 
Minnale

Well-known member
Messages
796
Points
93

Super thambu?
 
Unn nambikai neinaivakha vendukuren??
 
Padhumai

Well-known member
Messages
302

Miga arumai... anubavam illama ipdi ezhuthurathu saathiyame illa nu thonuthu ??. Aana keta athu kavithai nu solveenga ?

Nambikkaiyudan irunthaal nichayam niraiverum ?
 
CarnivaL

Well-known member
Messages
336
Points
93

Reputation:

பின் செல்லும் அலையும்,
ஒரு போதும் நில்லாது,
நம் சூழல் பிரிவும்,
நிரந்தரம் அல்லாது,
முன்வருமே அலை இடைவிடாது,
என்மன நினைவுகள் உனை விடாது,
தோற்றே போகும் தூரமும்,
நம் பிரிவால் படர்ந்த துயரமும்,
வானம் தொடா மேகம் ஒன்றில்லை,
உன் நினைவில்லா பொழுதென்று
இல்லவே இல்லை..
??? ????
மேற்கூறிய வரிகள் அனைத்தும் கற்பனையே.. இது குறித்து என்த கேள்வி கனைகளும் வராது like, share, subscribe பண்ணுங்க.. ??
Nice RowdySir ?
 
Apapo poetry la onnu rendu ezhdhi vidunga , u r gud ?
 
Phoenix

Well-known member
Messages
997
Points
93

Reputation:

இரவும் பகலும் மாறி போய்விட்டது
நீ மட்டும் மாறவில்லை என் அன்பும் மாறவில்லை

பாதம் தொட நினைத்து தோற்று போகும் கடல் அலை போல
நானும் தோற்று போகிறேன் உன் பாதம் தொட நினைத்து

கடந்து விடவே நினைக்கிறன் கடக்க முடியாத உன் நினைவுகளை
எப்படி கடக்க முடியும்
ஒவ்வொரு நொடி பொழுதும் நீ என்னை ஆண்டு கொண்டு இருந்தால்

ஒரு முறை என் கண் முன்னே வந்து விடு
உன்னுடைய ஈகோ உடையும் நொடிப்பொழுது
நம் காதல் மீண்டும் பூக்கும் நொடிப்பொழுது

அந்த நொடிப்பொழுது எப்போது வாய்க்குமோ
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
காதலோடு ? ? ?
துரும்பை கூட தூணாக மாற்றிக் காட்டும் வல்லமை நம்பிக்கைக்கு உண்டு.. ?????
ஈகோ உடையும் நேரமா... Rightu... அதுவா உடையவில்லை என்றால் சுத்தியல் கொண்டு உடைப்போம்., ????
 
RoWdy7

Elite member
Messages
654
Points
123

Reputation:

துரும்பை கூட தூணாக மாற்றிக் காட்டும் வல்லமை நம்பிக்கைக்கு உண்டு.. ?????
ஈகோ உடையும் நேரமா... Rightu... அதுவா உடையவில்லை என்றால் சுத்தியல் கொண்டு உடைப்போம்., ????
thangachi ii.. super super
 
Phoenix

Well-known member
Messages
997
Points
93

Reputation:

பின் செல்லும் அலையும்,
ஒரு போதும் நில்லாது,
நம் சூழல் பிரிவும்,
நிரந்தரம் அல்லாது,
முன்வருமே அலை இடைவிடாது,
என்மன நினைவுகள் உனை விடாது,
தோற்றே போகும் தூரமும்,
நம் பிரிவால் படர்ந்த துயரமும்,
வானம் தொடா மேகம் ஒன்றில்லை,
உன் நினைவில்லா பொழுதென்று
இல்லவே இல்லை..
??? ????
மேற்கூறிய வரிகள் அனைத்தும் கற்பனையே.. இது குறித்து என்த கேள்வி கனைகளும் வராது like, share, subscribe பண்ணுங்க.. ??
அண்ணா.. செமயா இருக்கு... ???
 
Phoenix

Well-known member
Messages
997
Points
93

Reputation:

E="RoWdy7, post: 22826, member: 125"]
edho apo apo ipd ethavathu olaruven.
[/QUOTE]
Ollarreengala?! Athuve ipdina... Anna.. உங்களுக்குள்ள ஒரு வைரமுத்து தூங்கிட்டு இருக்காரு.. தட்டி எழுப்பும்!??
 
RoWdy7

Elite member
Messages
654
Points
123

Reputation:

E="RoWdy7, post: 22826, member: 125"]
edho apo apo ipd ethavathu olaruven.
Ollarreengala?! Athuve ipdina... Anna.. உங்களுக்குள்ள ஒரு வைரமுத்து தூங்கிட்டு இருக்காரு.. தட்டி எழுப்பும்!??
[/QUOTE]
ha ha.. kallikaatu kaaviyam ku pathila nan kallipaal than kodupen ?
 
Top