• Please use an working Email account to verify your memebership in the forum

நமக்குலாம் intro வேணுமா? ? ??

Messages
245
Points
63

Reputation:

என்னத்த சொல்ல... இன்னும் என்னத்த சொல்ல.. சொல்ல வார்த்தையே இல்ல..... ??(song)

என்ன பத்தி chat ல நான் சொல்லி தெரியனும் ன்னு இல்ல??
உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் ?
எப்படியும் comment ல கழுவி கழுவி ஊத்ததான் போறீங்க ? யார் யாருக்கு என்ன தெரியுமோ நீங்களே சொல்லிடுங்க??

நானா என்ன பத்தி(உண்மைய மட்டும்?) சொல்லனும்னா??
இசை பைத்தியம்????
இசைஞானி பித்தன்??????
இசையமைப்பாளன் ஆகனும் ன்னு கனவு (அதுக்காக எந்த முயற்சியும் பெரிய அளவுள எடுக்கல, so அந்த கனவ குழிதொண்டி புதச்சிட்டேன்)
அப்பா அம்மா வச்ச பெயர தவிர மத்தங்க வைக்கிற பெயர்கள்: ஏமாளி, கோமாளி, தண்டம், சோம்பேறி, அழுமூஞ்சி
வேற எதுவும் இல்ல ?சொன்னா அழுமூஞ்சினு திட்டுவாங்க இத்தோட off பண்ணிக்குறேன்
மத்தத நீங்களே சொல்லுங்க???
 

Attachments

  • IMG_20190531_063936.jpg
    IMG_20190531_063936.jpg
    207.5 KB · Views: 0

Chittukuruvi

Elite member
Messages
1,653
Points
113

Reputation:

என்னத்த சொல்ல... இன்னும் என்னத்த சொல்ல.. சொல்ல வார்த்தையே இல்ல..... ??(song)

என்ன பத்தி chat ல நான் சொல்லி தெரியனும் ன்னு இல்ல??
உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் ?
எப்படியும் comment ல கழுவி கழுவி ஊத்ததான் போறீங்க ? யார் யாருக்கு என்ன தெரியுமோ நீங்களே சொல்லிடுங்க??

நானா என்ன பத்தி(உண்மைய மட்டும்?) சொல்லனும்னா??
இசை பைத்தியம்????
இசைஞானி பித்தன்??????
இசையமைப்பாளன் ஆகனும் ன்னு கனவு (அதுக்காக எந்த முயற்சியும் பெரிய அளவுள எடுக்கல, so அந்த கனவ குழிதொண்டி புதச்சிட்டேன்)
அப்பா அம்மா வச்ச பெயர தவிர மத்தங்க வைக்கிற பெயர்கள்: ஏமாளி, கோமாளி, தண்டம், சோம்பேறி, அழுமூஞ்சி
வேற எதுவும் இல்ல ?சொன்னா அழுமூஞ்சினு திட்டுவாங்க இத்தோட off பண்ணிக்குறேன்
மத்தத நீங்களே சொல்லுங்க???
Darlu ne romba nalla paiyan ana konja loosu romba nalla paaduva nalla chat pannuva good human ☺
 
Top