onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது.
உலகின் பெரும்பாலான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 ல் கொண்டாடுகின்றன.. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் தொழிலாளர் தினத்தை செப்டம்பர் மாதத்தின் முதல் திங்களில் கொண்டாடுகின்றன...
இந்தியாவில் 1927 ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளர் தினம் கொண்டாடபடுகிறது..
நீண்ட வரலாறும் உன்னத நோக்கமும் கொண்ட இந்த மே தினத்திற்கு என்னுடைய முதல் வாழ்த்தை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்..